Homeசெய்திகள்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 103 பேருக்கு சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்

“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு
சுதந்திர தினமா? கரி நாளா? : மட்டு.நகரான்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மைக்கேலேஞ்சலோவின் ஓவியம் 27.2 மில்லியன் டாலர்கள் ஏலத்தில் சாதனை படைத்தது


வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் 103 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேடப்படும் நபர்களில் மூன்று பேர் இந்த ஆண்டு ஏற்கனவே நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே காலகட்டத்தில், குற்றங்களைச் செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளின் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.