Homeசெய்திகள்

யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.