Homeசெய்திகள்

இரவு 10 மணிக்கு முன்பு வரிசையில் இணையவும்

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில்  இணையுமாறு  கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
“உயரமான ஸ்வீடிஷ் பெண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்..” எப்ஸ்டீனுடன் அனில் அம்பானி உரையாடல்?
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார்! சிறிதரன் எம்.பி அறிவிப்பு
மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!


இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில்  இணையுமாறு  கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.