இராமநாதன் அர்ஜுனாவிற்கு மன அழுத்தமாம்!

by ilankai

புலம்பெயர் தேசத்தில் சுற்றிதிரியும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்றமை தெரியவந்துள்ளது.நான் என்னை சுற்றியுள்ள பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்திலும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள நான்   என் துறைசார்ந்த தொழிலில் ஈடுபடமுடியாத மனநிலை மற்றும் ஆர்வ இன்னமை போன்ற மன தோற்றமும் வேறு துறைகளில் ஆர்வத்தை தூண்டுகின்ற   பல மனநல கோளாறுஇருப்பதாக எண்ணுகின்றேன். எனவே நான் உளவள சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உளவள சிகிச்சை பெற செல்வதால் சுகயீன விடுப்பினை கோரியுள்ளேன் என வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ஜுனா விடுத்த கோரிக்கை கடிதம் வெளிவந்துள்ளது.

Related Posts