கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Homeசெய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !
மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது – நானுஓயாவில் சம்பவம்
இலங்கை வரவுள்ள ஐ.எம்.எவ் முகாமைத்துவ பணிப்பாளர்
உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்?


ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.
பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொரலந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு சொந்தமான விவசாய நிலமொன்றில் இந்தக் கொலை நடந்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

COMMENTS