பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

Homeசெய்திகள்Design

பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

(சித்தா) மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும் விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !

(சித்தா)
மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும்
விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.