அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்

Homeசெய்திகள்

அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்

 ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வன்​கொடுமை சம்பவத்தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல்கள் வெளி​யாகியுள்​ளன. கடந்த

அவசரகால சட்டம் அவசியமில்லை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்
‘வளமான’ அதிமுக கூட்டணியிடம் ‘பலம்’ இல்லை: கி.வீரமணி கருத்து
சிலாபத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!


 ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வன்​கொடுமை சம்பவத்தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல்கள் வெளி​யாகியுள்​ளன.
கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நியூ​யோர்க் நகருக்கு அனில் அம்​பானி சென்ற நிலையில்  மான்​ஹட்​டனில் (Manhattan) இல் உள்ள ஜெப்ரி​யின் வீட்​டுக்​கும் அவர் சென்​றுள்​ளார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 09 ஆம் திகதி ஜெப்ரி மற்​றும் அனில் அம்பானி இடையே நடை​பெற்ற தகவல் பரி​மாற்​றத்தை அமெரிக்க ஊடகம் வெளி​யிட்​டுள்​ளது.
தனக்​கான உங்​களின் பரிந்​துரை என்னவென்று அனில் அம்பானி ஜெப்ரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு  “உங்​களுக்கு உயர​மான சுவீடன் பெண் பொருத்​த​மாக இருப்​பார்’’என ஜெப்ரி பரிந்​துரைக்க, ‘‘உடனடி​யாக ஏற்​பாடு செய்​யுமாறு’’  அனில்  அம்பானி பதில்​ அளித்​திருக்​கிறார்​.

COMMENTS