இலங்கை வரவுள்ள ஐ.எம்.எவ் முகாமைத்துவ பணிப்பாளர்

Homeசெய்திகள்

இலங்கை வரவுள்ள ஐ.எம்.எவ் முகாமைத்துவ பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதூரில் பாவனைக்கு உதவாத 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!
இரு குடும்பங்களுக்கு இடையில் தகராறு ; கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் கொடூரமாக கொலை!
எப்ஸ்டீனுக்கு இரகசிய விடுமுறை இல்லத்தை பரிந்துரைத்த முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் மண்டேல்சன்


சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS