தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Homeசெய்திகள்

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு
யப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் PDNA கூட்டம்


தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

COMMENTS