43
ஜீவன் சகோதரியுடன் ஏன் சென்றார்? தூயவன் Monday, September 29, 2025 கொழும்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், சந்தித்த போது ஜதனது அக்காவை அழைத்து சென்றது ஏன்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டுள்ளன. சகோதரியின் திருமண அழைப்பிதழை வழங்கவே அவர்கள் சென்றுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறதுதங்காலை, கால்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுகநிலை குறித்தும் நலம் விசாரித்து உரையாடியதாக இ.தொ.கா ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. Related Posts கொழும்பு NextYou are viewing Most Recent Post Post a Comment