மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Homeசெய்திகள்

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
முல்லைத்தீவில் களஞ்சியங்களில் நிறைத்துள்ள 304 மெற்றிக் தொன் நெல் : நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி
14 பேரில் சடலங்களைக் கடந்தா தனது வாழ்வை தலைவர் கட்டியமைத்தார்?


நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

COMMENTS