அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!

Homeசெய்திகள்

அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் .அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. போலியானது. சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.

“மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக, சட்ட பொறுப்பு இருக்கிறது”
மரக்கறி விலைப்பட்டியல் (07.02.2026)
புங்குடுதீவில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் .அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்கட்சியினர் உறுப்பினர் குறிப்பிட்டார். இது முற்றிலும் தவறானது. போலியானது.

சாதாரண சட்டத்தின் பிரகாரமே அந்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொதுச்சட்டத்தின் பிரகாரமே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே எதிர்க்கட்சியினர் ஏன் இவ்வாறு பொய்யுரைக்கிறார்கள்.