தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

by ilankai

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Posts