ஐஸ் தயாரிப்பு இரசாயன கொள்கலன் – சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரண்! – Global Tamil News

by ilankai

மித்தெனிய பகுதியில் “ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17.09.25) சரணடைந்தார்.

Related Posts