பொலநறுவையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர்கள் மீட்பு

Homeசெய்திகள்

பொலநறுவையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராக்கெட் லாஞ்சர்கள் மீட்பு

பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு உகந்த 84 மில்லி மீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளனபொலநறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுதுமலை அம்மன் கோவிலைச் சூழவுள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்
4 நாட்களுக்குள் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!
உலகுக்கான இந்தியாவின் கொடையே தமிழ் மொழி: மோடி புகழாரம்!

பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு உகந்த 84 மில்லி மீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளன

பொலநறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வாழச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.