4
திருகோணமலையை வந்தடைந்தது திலீபனின் நினைவேந்தல் ஊர்தி! தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக இடம் பெற்று வருகிறது.இந்த நிலையில் திலீபனின் ஊர்தி செவ்வாய்க்கிழமை (16) திருகோணமலையை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனுக்கு திருகோணமலை மக்கள் அஞ்சலி செலுத்தினர்.