கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுபவருக்கு 100,000 டொலர்கள் வெகுமதி!

கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவுபவருக்கு 100,000 டொலர்கள் வெகுமதி!

by ilankai

மதுரி Thursday, September 11, 2025 உலகம், முதன்மைச் செய்திகள் சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு தொடர்பான தாக்குதலாளி தொடர்பில் தகவல்களை அளிப்பவர்களுக்கு100,000 டொலர்களை வெகுமதியாக கொடுப்பதாக அமெரிக்காவின் உள்ளப் புலனாய்வு அமைப்பான எவ்பிஜ அறிவித்தது.இக்கொலையுடன் தொடர்புடைய நபரின் இரண்டு புகைப்படங்களை எவ்பிஜ வெளியிட்டது. இவர் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி எண்ணையும் அறிவித்தது.இன்று காலை நிலவரப்படி பொதுமக்களிடமிருந்து 130 உதவிக்குறிப்புகளைப் பெற்றதாக முந்தைய அதிகாரிகள் தெரிவித்தனர். Related Posts முதன்மைச் செய்திகள் NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts