இலங்கையில் மீட்கப்படும் ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருடகள்

by ilankai

இலங்கையில் மீட்கப்படும் ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருடகள்  மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related Posts