சீனாவின் வெற்றி விழாவும் பலப் பரீட்சையும்! – Global Tamil News

by ilankai

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் முழுமையாகச் சரணடைந்ததன் 80 ஆவது ஆண்டு நிறைவையும், மோதலின் முடிவையும் குறிக்கும் அணிவகுப்பு சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. இந்த 80 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் பீஜிங்கின் தியென்மன் சதுக்கத்தில் கோலாகலமாக இன்று (03.09.25) காலை நடைபெற்றது. ரஷ்ய மற்றும் வடகொரிய தலைவர்கள் இந்த நிகழ்வை நேரடியாக பார்வையிட்டனர். Spread the love  சீனாஜப்பான்ரஷ்யாவடகொரியா

Related Posts