Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ் . பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் வெசாக் நிகழ்வுகள் – மண்டியிட்ட துணைவேந்தர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா கலந்து கொண்டு வாழிபாட்டில் ஈடுபட்டார்.