18
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு ஒன்று தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ராஜித சேனாரத்னவை இன்று (29.08.25) முன்னிலை்படுத்த உத்தரவிட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். Spread the love இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுராஜித சேனாரத்னவிளக்கமறியலில்விளக்கமறியல்