4
சுமாவின் சுயபுராண முகநூல் பிரச்சாரம்!
தேசிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தன்னுடைய சுய பாதுகாப்பு முன்னதாக நீக்கப்பட்டமை தொடர்பில் தெரிவித்துள்ளார்.அண்மைக்காலமாக தானே தன்னை பற்றியும் தனது பணிகள் பற்றியும் சுயபுராண முகநூல் பிரச்சாரத்திலேயே தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை பற்றி தெரிவிக்கையில் பொத்துவில் முதல் பொலிகண்டி நடைபயணத்தை முன்னெடுத்தமையாலேயே நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.