13
தூயவன் Saturday, April 19, 2025 கொழும்பு
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 1,591 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் 1,406 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் 185 முறைப்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காவல்துறையினரிடம் இதுவரையில் 170 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related Posts
கொழும்பு
Post a Comment