யாழில்.-காணியற்றவர்களுக்காக-15-ஏக்கர்-காணியை-அன்பளிப்பு-செய்துள்ள-சிவகுரு-ஆதீனம்

யாழில். காணியற்றவர்களுக்காக 15 ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்துள்ள சிவகுரு ஆதீனம்

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட…

Read more

இலங்கை மின்சார சபை கலைப்பது குறித்த உத்தியோபூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதுடன், அவற்றில் 4 கட்டங்கள்…

Read more

உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை குறித்த அறிவிப்பு

 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology) பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைகளை பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை 74 பரீட்சை நிலையங்களில்…

Read more