கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

கஸ்ஸப-தேரரின்-கடைசி-கனவும்-தகர்ந்துவிட்டது!


கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது! திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Posts

உலகின்-முதல்-ஆளில்லா-விமானம்-தனது-பயணத்தைத்-தொடங்குகிறது!

உலகின் முதல் ஆளில்லா விமானம் தனது பயணத்தைத் தொடங்குகிறது!

உலகின் முதல் ஆளில்லா கலப்பின விமானமான காய் ஹாங் YH-1000S, பெரிய சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்ட ஒரு வகை ட்ரோன், சீனாவின் சோங்கிங்கில் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.இந்த விமானம் சீன விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறப்பதற்கான…

Read more
இலங்கையில்-தங்கத்தின்-விலை-மேலும்-உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு! மதுரி Tuesday, February 03, 2026 இலங்கை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (03) ரூ.12,000 அதிகரித்துள்ளது.அதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை…

Read more
ஷிராந்தி-நிதிக்-குற்றப்-புலனாய்வுப்-பிரிவில்-வந்தபோது-என்ன-நடந்தது?

ஷிராந்தி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வந்தபோது என்ன நடந்தது?

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ‘சிரிலிய’ என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி…

Read more

தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்

Tuesday, February 3, 2026 தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன்  இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான தமிழரசுக்கட்சி தலைமையின் கடிதம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது….

Read more

“கிரிப்டோவில் அமெரிக்காவே முதலிடம் வகிக்க வேண்டும்!” – அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்! – Global Tamil News

கிரிப்டோகரன்சி (Cryptocurrency) துறையில் அமெரிக்கா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக “நாம் கிரிப்டோ துறையில் முன்னிலை வகிக்கவில்லை என்றால், சீனா அந்த இடத்தைப் பிடித்துவிடும்,” என டிரம்ப் எச்சரித்துள்ளார். தொழில்நுட்பப் போட்டியில்…

Read more

🏆 தமிழக அரசின் விருதுகள்  – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள்  – Global Tamil News

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியாகாத ஒரு படத்திற்கு விருது வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின்…

Read more