Tuesday, February 3, 2026 ஹொரணை- கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது Zameera February 03, 2026 ஹொரணையில் இருந்து 120 பேருந்து வீதியின் கஹதுடுவ நுழைவாயில் ஊடாக உள்நுழைந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் பேருந்து ஒன்றிற்கு புதிய போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (02) காலை ஆரம்பிக்கப்பட்ட ஹொரணை – கொழும்பு வீதி சொகுசு மற்றும் சாதாரண தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (03) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. Facebook Subscribe to this Blog via Email : Next « Prev Post Previous Next Post »