சுதந்திர தினம் கரி நாளாக அனுஸ்டிப்பு!

சுதந்திர-தினம்-கரி-நாளாக-அனுஸ்டிப்பு!


இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து கரி நாள் போராட்டத்தினை அறிவித்துள்ளது.அதேவேளையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்களை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு – கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனரென குற்றஞ்சாட்டப்படுகின்றது.அதேவேளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கோரியுள்ளது.யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைவரது ஆதரவையும் கோரியுள்ளது.

Related Posts

சஜின் வாஸ் குணவர்தனவிடம் 4 மணிநேர விசாரணை! – Global Tamil News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (பெப்ரவரி 02, 2026) காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  சர்ச்சைக்குரிய கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) தொலைக்காட்சியின் உருவாக்கம், அதன் செயல்பாடு மற்றும் ஒளிபரப்பு உரிமம்…

Read more

🏛️ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – எதிர்ப்பு தொிவித்துள்ள  இலங்கைத் திருச்சபை   – Global Tamil News

இலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை இலங்கைத் திருச்சபை (Church of Ceylon) வன்மையாகக் கண்டித்துள்ளது. இலங்கைத் திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் இந்த…

Read more

ஷேக் ஹசீனாவுக்கு மேலும் 10 ஆண்டு சிறை :   – Global Tamil News

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழல் வழக்குகளிலும் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் (Purbachal New Town) என்ற அரசுத் திட்டத்தின்…

Read more

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! – Global Tamil News

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – ஏர்பஸ் ஊழல் வழக்கு | புதிய திருப்பம்! by admin February 2, 2026 written by admin February 2, 2026 கொழும்பு கோட்டை நீதவான்…

Read more
கல்-தாக்குதல்-நடக்கிறது?

கல் தாக்குதல் நடக்கிறது?

நயினாதீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் றோளர் படகுகள் அத்துமீறி வருவதுடன் மீது கல்லெறி தாக்குதலையும் மேற்கொண்டுள்ளதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசம் குற்றஞ்சுமத்தியுள்ளது.அதேவேளை  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு கடற்றொழில் அமைச்சரே தற்போது பதவியில் உள்ளார் என்றும் குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்திய…

Read more

பேலியகொடை மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது

 பேலியகொடை மெனிங் பொதுச் சந்தையின் அன்றாட நிதி கொடுக்கல் வாங்கல்களை மிகவும் முறைப்படுத்தும் நோக்கில், புதிய இணையவழி (Online) கொடுப்பனவு முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய முறைமை, இன்று (02) முற்பகல் போக்குவரத்து,…

Read more