விமானம் கவனம்!
கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை…
Read more