புலம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிக்க உரிமையில்லையா?
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்க முடியுமென்ற இலங்கை அமைச்சரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்களோ ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா என்பது தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில்…
Read more🇨🇦🤝🇮🇳 இந்தியா செல்கிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு! – Global Tamil News
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் அமையவுள்ள இந்தப் பயணத்தின் போது பல முக்கிய துறைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்…
Read more
மாங்குளத்தில் குளவிகள்!
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் பாடசாலை மாணவர்களை குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்; குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளன.அச்சமயத்தில் அவ்வீதியால் பயணித்த இலங்கை கல்வி நிருவாக…
Read more🚨 கூகுளுக்கு $68 மில்லியன் அபராதம்: உங்கள் அந்தரங்க உரையாடல்கள் பாதுகாப்பானதா? – Global Tamil News
கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. 🔍 கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) வசதி கொண்ட சாதனங்கள், பயனர்கள் “Hey Google”…
Read moreநுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்
நுவரெலியா, கொட்டகலையில் இ.தொ.கா தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்ட தோட்டக்கமிட்டி தலைவர்களுடனான கலந்துரையாடல் நுவரெலியா மற்றும் கொட்டகலை ஆகிய இடங்களில் நேற்று (26) நடைபெற்றது.இ.தொ.கா பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்…
Read moreஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று (27) நீதவான் நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் சம்மாந்துறை…
Read moreயாழில் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டவா் கைது – Global Tamil News
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அராலி பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து…
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜார்ஜ் இயோ-பூனைச் சந்தித்தார்
ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனைச் (George Yeo…
Read moreரணில் விக்ரமசிங்க வழக்கு நாளை மீண்டும் விசாரணை
பொது நிதியை பயன்படுத்தி 1.66 பில்லியன் ரூபா செலவில் தனியார் வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.இந்த வழக்கின் விசாரணை ஒரு மாதத்துக்குள்…
Read more🤝 இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 🚀 – Global Tamil News
இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…
Read more