மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் $15 Trillion (15 லட்சம் கோடி டாலர்கள்) மதிப்பு அழிந்துவிட்டது. வெள்ளி (Silver) – சுமார் 30% வீழ்ச்சியையும், தங்கம் (Gold) – சுமார் 10% வீழ்ச்சியையும் அடைந்துள்ளது. வட்டி விகிதங்களில் கடும் மாற்றங்கள், Dollar index வலுப்பெறுதல் என்பன, பெரிய முதலீட்டு நிறுவனங்களின் mass exit, Algorithm-based trading & margin calls “Safe haven” என்ற நம்பிக்கையே குலைந்த நிலை குறைவடைந்துள்ளது. தங்கமும் வெள்ளியும் எப்போதும் பாதுகாப்பான முதலீடுகள் என்ற நம்பிக்கை, இப்போது உலக அரசியல், போர், கடன் சுமை, மத்திய வங்கிகளின் முடிவுகள் ஆகியவற்றால் சவாலுக்குள்ளாகியுள்ளது. சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை: Market என்பது உணர்ச்சியால் அல்ல, அதிகாரமும், அரசியலும், பெரிய பணமும் இயக்கும் ஒரு மேடை. இந்த நிலை வரவிருக்கும் நாட்களில், Commodity markets Currency markets, Stock indices அனைத்திலும் இதன் தாக்கம் தொடர வாய்ப்பு உள்ளது. #GoldCrash #SilverCrash #MarketCrash #15TrillionLoss #GlobalEconomy #LiquidationEvent #FinancialCrisis #InvestmentRisk #SafeHavenMyth #WorldMarkets #EconomicShock