மாவையின் பின்னால் புதிய பாதை!

மாவையின்-பின்னால்-புதிய-பாதை!


மாவையின் பின்னால் புதிய பாதை! புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.மறைந்த மாவையின் நினைவேந்தலில் வடக்கு கிழக்கு சார்ந்து எம்.ஏ.சுமந்திரன் அணி தவிர்ந்த புதிய அணி உருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.இன்றைய நிகழ்வில் படங்கள் புதிய அரசியல் பாதையை தெளிவாக்கியுள்ளது.

Related Posts

தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்டப்படுகிறது!

 தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்ட படுகிறது!தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி  வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள்…

Read more

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! – Global Tamil News

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! by admin January 31, 2026 written by admin January 31, 2026 தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால…

Read more

🌍 வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி! – Global Tamil News

மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் $15 Trillion (15 லட்சம் கோடி டாலர்கள்) மதிப்பு அழிந்துவிட்டது. வெள்ளி (Silver) – சுமார் 30% வீழ்ச்சியையும்,…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! – Global Tamil News

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! by admin January 31, 2026 written by admin January 31, 2026 அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம்…

Read more

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் குறித்த இறுதித் தீர்மானம்

 கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது முறையாக ஒருவரது பெயர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று…

Read more
காங்கோவில்-கோல்டன்-சுரங்கத்தில்-ஏற்பட்ட-நிலச்சரிவில்-227க்கும்-மேற்பட்டோர்-உயிரிழப்பு

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண…

Read more