40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் – யாழ். மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு! – Global Tamil News


40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் பல்வேறு காலகட்டங்களில் கடமையாற்றியதுடன், இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை நிர்வாக உத்தியோகத்தராக சிறப்பாக கடமையாற்றி தமது 40 வருட அரச சேவையிலிருந்து  ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டு, சத்தியமூர்த்தியின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிர்வாக உத்தியோகத்தர் சத்தியமூர்த்திக்கும் அவர் பாரியாருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. #Jaffna #DistrictSecretariat #Retirement #AppreciationCeremony #PublicService #TamilNews #யாழ்ப்பாணம் #மாவட்டசெயலகம் #ஓய்வு #பாராட்டுவிழா #அரசசேவை #நிர்வாகஉத்தியோகத்தர்

Related Posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள்…

Read more

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு கோட்டை…

Read more

📌 2022 மே 09 – அரகலய மீதான தாக்குதல்: கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு – Global Tamil News

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி, ‘அரகலய’ என அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள்…

Read more

சமன் ஏகநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அழைக்கப்படுகிறார்) புதன்கிழமை (28) கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் அடிப்படையில், இந்த…

Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி! – Global Tamil News

மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார் (66), இன்று காலை பாராமதி அருகே ஏற்பட்ட கோரமான விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனே மாவட்டம், பாராமதி…

Read more
பிரஜா-சக்திக்கு-எதிராக-பருத்தித்துறை-பிரதேச-சபையில்-தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து…

Read more