Wednesday, January 28, 2026 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு Zameera January 28, 2026 கட்டுநாயக்க விமான நிலையத்தின் நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் உதவியுடனேயே இந்த ஈ – கேட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த இலத்திரனியல் நுழைவாயில்களினூடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். Facebook Subscribe to this Blog via Email : Next « Prev Post Previous Next Post »