நெடுந்தீவு: 7பேரும் விளக்கமறியலில்!

by ilankai

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே  நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts