0
அமெரிக்க தூதராக எரிக் மேயர்! தூயவன் Saturday, January 17, 2026 அமெரிக்கா, இலங்கை இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சங் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ததையடுத்து இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாக கருதப்படும் எரிக் மேயர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில், அமெரிக்க அரசின் தூதரக நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். Related Posts இலங்கை Post a Comment