5
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தள*பதி கி*ட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வுஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இந் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீ*பம் தி*லீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட ‘கி*ட்டு ஒரு தனி மனித வரலாறு’ என்னும் தொனிப் பொருளுடன் தள*பதி கிட்*டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது. Spread the love