கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பப் பெண் யாழில். உயிரிழப்பு! – Global Tamil News

by ilankai

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அம்பாள் குளம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ரவீனா (வயது 23) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.  கடந்த 31ஆம் திகதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து கடந்த 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Spread the love  இளம் குடும்பப் பெண்உயிரிழப்புகிளிநொச்சி

Related Posts