8
யாழ்ப்பாணத்தில் 20 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்த போது , அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Spread the love இலங்கைகைதுபோதை மாத்திரைகளுடன் கைதுயாழ்ப்பாணம்