இனி இலங்கையில் ஓய்வூதியமும் இல்லை!

இனி இலங்கையில் ஓய்வூதியமும் இல்லை!

by ilankai

இனி இலங்கையில் ஓய்வூதியமும் இல்லை! தூயவன் Sunday, January 04, 2026 கொழும்பு தேசிய மக்கள் சக்தியின் உறுதிப்பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய,இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது Related Posts கொழும்பு Post a Comment

Related Posts