13
வெனிசுலா அரசை அமேரிக்கா நடத்தும் – டிரம்ப் பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிகவும் வலுவாக ஈடுபட்டுள்ளது என்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட’ பின்னர டிரம்ப் கூறுகிறார். அவர்கள் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்கள் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள நேரிடும்.