4
இலங்கை காவல்துறையில் பதவி வேண்டாம்! சிவில் பாதுகாப்பு பிரிவில்( CSD) பணியாற்றுகின்றவர்களை பொலீஸ் திணைக்களங்களுடன் இணைதது குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கான எழுத்து மூலமான உத்தரவு சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றனர்.