புனரமைப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு புகையிரத மார்க்கம், தற்போது புகையிரதப் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 📅 சேவை விபரங்கள்: ஆரம்பமாகும் திகதி: நாளை மறுதினம் (டிசம்பர் 24) முதல். சேவை: கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை (KKS) வரை. புகையிரதம்: யாழ்தேவி (Yal Devi). 💺 ஆசன முற்பதிவு: யாழ்தேவி புகையிரதத்தில் பின்வரும் வகுப்புகளுக்கான ஆசனங்களை முற்பதிவு செய்யும் வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன: முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்டது – A/C) இரண்டாம் வகுப்பு பயணிகள் தங்களின் பயணங்களை இலகுவாக்க முன்கூட்டியே ஆசனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #YalDevi #NorthernRailway #SriLankaRailway #ColomboToKKS #JaffnaTrain #TravelSriLanka #Kankesanthurai #BreakingNews #TamilNews #RailwayUpdate
🚆வடக்கு புகையிரத மார்க்கம் முழுமையாகத் திறப்பு! 🛣️ – Global Tamil News
2