2
அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை! நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின் போது மது அருந்தியமைக்கான எவ்வித சான்றும் உறுதியாகவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.