காத்தான்குடியில் கத்திக்குத்து: ஒருவர் காயம்

by ilankai

காத்தான்குடியில் கத்திக்குத்து: ஒருவர் காயம் மட்டக்களப்பு காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது.கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Posts