5
யாழில். காச நோயால் பெண் உயிரிழப்பு ஆதீரா Wednesday, December 17, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் காச நோயால் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த தயாளன் உருத்திரா (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவரை பரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்து விட்டார் என அறிக்கையிட்டனர். பெண்ணின் உயிரிழப்புக்கு காச நோயே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment