0
யாழில். மேல் மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் மேல் மாடி கட்டடம் ஒன்றில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தாவடி பகுதியை சேர்ந்த , மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் புதிதாக கட்டப்படும் மேல் மாடி கட்டடத்தில் , இரண்டாவது மாடியில் கட்டட வேளைகளில் ஈடுபட்டிருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்தவரை , அங்கிருந்தவர் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Related Posts யாழ்ப்பாணம் Post a Comment