பின்வாங்கியது காவல்துறை

by ilankai

பின்வாங்கியது காவல்துறை தூயவன் Sunday, December 14, 2025 யாழ்ப்பாணம்  யாழ் சிறைச்சாலையில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் சிவராமலிங்கம் தர்சனின் சகோதரி , அவரது அண்ணன் தாக்கப்பட்டதற்கான போதிய சந்தேகங்கள் இருப்பதாக தனது ஆதங்கத்தை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.அதன் பின்னர் அவர் மேல் யாழ் சிறைச்சாலை அதிகாரி பொலீசில் முறைப்பாடு செய்தார்.அதன் பின்னர் இன்று சிறைச்சாலை சார்பாக கொடுக்கப்பட்ட முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது.இது மிக மோசமான அடக்குமுறை ,நீதியான விசாரணை இடம்பெறுவதை  உறுதிப்படுத்தும் வகையில் மனிதவுரிமை ஆணையகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.  Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts