தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில்

by ilankai

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடமராட்சி கிழக்கில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.அதன் போது, ஜனநாயக போராளிகள் கட்சியினுடைய தலைவர் சி.வேந்தன் ஈகை சுடர் ஏறினதை தொடர்ந்து, தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலிக்கப்பட்டது.

Related Posts