5
அமெரிக்க விமானப்படை மீண்டும் இலங்கையில்? தூயவன் Sunday, December 07, 2025 அமெரிக்கா, இலங்கை இறுதி யுத்தகாலத்தில் இலங்கைக்கு உதவிய இமொரிக்க விமானப்படை மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளது.இலங்கையில் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால பொருட்களை – தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவி – கொண்டு செல்வதற்கு உதவியாக அமெரிக்கா விமானப்படையின் C-130J Super Hercules விமானங்கள் மற்றும் விமானப்படை குழுவினர் இன்று (07) இலங்கை வருகை தந்துள்ளனர்.இவர்கள் இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளனர் என தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜுலி சங். Related Posts இலங்கை Post a Comment