யாழ் மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

by ilankai

யாழ் மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம் மதுரி Friday, December 05, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம்  மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். Related Posts யாழ்ப்பாணம் Post a Comment

Related Posts